கஸ்தம் மா!!

"கைய கழுவிட்டு வாங்கம்மா"

"சதிம்மா, பாப்பா கை கயுவிட்டு வதேன் சய்யா, அம்மா கேக் தொதா குதாது சய்யா, பாப்பா தான் கேக் செய்வேன் சய்யா?"

"சரிம்மா"


சில நிமிடங்கள் கழித்து

"அக்ஷரா மாவ சிந்தி இருக்கீங்க பாருங்க, சாப்புட்டுட்டு தொடைக்குற மாதிரி இதையும் தொடைச்சுடுறீங்களா?"

"பாப்பாக்கு கஸ்தம் மா"

":O??????"

இப்போவெவா ????

March 30

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக