கோலியா கோலமா கோழியா?

"அம்மா கோலி போட்டிக்காங்க பாது, அம்மா, பாப்பா கோலி போடேன்"

"அது கோலி இல்லம்மா, கோலம்"

"கோலமில்லம்மா, இல்ல,இல்ல,அது,,,அது கொக்கத சேவல்"

":O"

உச்சரிப்ப பத்தி யோசிக்கவே இல்லையே?


March 30

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக