தோன் திசப்.

“அம்மா, இந்தா, இந்த கத சொல்லு...”

“குமரன்னு ஒரு பையன் இருந்தாராம்.................அப்புறம் குமரன் சந்தோஷமா இருந்தாராம். கதை முடிஞ்சிருச்சு”

“இல்லம்மா, இன்னொன்னு சொல்லு”

“அய்யோ மறுபடியுமா? நாளைக்கு சொல்றேன்”

“அம்மா, கெண்தாமா சொல்லு, சொன்னேன்”

“குமரன்னு ஒரு பையன் இருந்தானாம்.................அப்புறம் குமரன் சந்தோஷமா இருந்தாராம். கதை முடிஞ்சிருச்சு”

“இல்லம்மா, இன்னொன்னு சொல்லு”

“சப்பா, ம்மா, பாப்பா அந்த ப்ளோக்ஸ் எடுத்துட்டு வாங்க விளையாடலாம்”

“ம்ம். சதிம்மா, வெள்ளால்லாம்”

........................

“அம்மா, என்ன செய்யீங்க, கத்ததம் கத்துதீயா”

“ஆமாம்மா”

“ப்ளோக் வெள்ளாத வேணாம். நல்லால்ல”

“😳😳😳😳”

............

“அம்மா, இங்க பாது அப்பா வன்தாங்க, அப்பா வா ப்ளோக் வெள்ளால்லாம்”

“அக்‌ஷரா, அப்பா இப்போதானேம்மா வராரு. வீட்டுக்குள்ள வர விடுங்க”

“அம்மா, தோன் திசப். நான் அப்பாவ வெள்ளாண்ணும்”

“😳😳😳😳😳”

............……………

“ஓ வாவ், அம்மா இங்க பாய்ங்க, அப்பா கத்ததம் கத்தி இயிக்காங்க. பாஆஆஆஆஆகூஊஊஊபலி,,, பிக் பிக் பாஆஆகூஊஊபலி”

‘அடக்கடவுளே’




May 5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக