காத்திருக்கின்றேனடி

பாலில் புரண்டோடும் - கரும் 
பளிங்குருண்டை விழிகளால் 
என் முகம் பார்த்து,,,
பல் முளைக்காத - சிறு
பொக்கை மாதுளையின் - இரு 
பிஞ்சிதழ்களில் புன்சிரிக்கும்
நாளை எதிர்நோக்கி
காத்திருக்கிறேனடி - என் செல்லக்
கண்ணம்மா அக்ஷரா !!!!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக