அழகோஅழகு.!!!!
கொள்ளை அழகு !!!!
பேரழகு !!!!
பேசப் பிரயத்தனப்பட்டு, அந்த
பிஞ்சு நாக்கைப்போட்டு,
புரட்டிப் புரட்டி,
பிரளயம் நிகழ்த்தியும்,
பேச முடியாமல் சோர்ந்து,
பெருமூச்சு விடுகையில்
அழகோஅழகு.!!!!
கொள்ளை அழகு !!!!
பேரழகு !!! - என்
செல்லக் கண்ணம்மா !!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக