தய், கங், மூப்பு, பய், ஆய்,
நாத்து, காகி, திந்தீ,
யாயியு, காய், கா
உடல் மொழி அழகும்
கரப்பூவிதழ் விரிப்பழகும்
குறி சொல்லி காகிதம் போல்
சிறு மாதுளை சிரிப்பழகும்
சிமிட்டிப்பேசும் விழி
இமை மீன் துடிப்பழகும்
ஆடை ஆபரண அணியழகும்
கற்றுத்தருகிறாள்
ஈரடி கொண்ட தாயொருத்தி
ஆறடி கண்ணாடிக்குழந்தைக்கு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக