மொழிபெயர்ப்பு

“வன்னோன்ன தோக்கியா?”

“ம். என்னம்மா?”

“வன்னோன்ன தோக்கியா?”

“என்னம்மா சொல்றீங்க?”

“வன்னோன்ன தோக்கியா?”

“தர்ஷனா, என்ன சொல்றா பாப்பா”

“என்ன அக்‌ஷரா?”

“வன்னோன்ன தோக்கியா?”

“😂😂😂வந்தோன்ன தூக்குறீங்களானு கேக்குறா”


March 22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக