அம்மா ஒன்னும் வளண்ணும்

“நம்ம ஊருக்குப் போறோம்மா”

“ஊளுக்குப் போலோமா”

“ம்ம்ம்”


“தங்கச்சி பாக்க போலோமா”

“ம்ம். அக்கா தங்கச்சி, மச்சி, மச்சான் எல்லாரையும் பாக்கலாம்”

“வாவ், பாப்பா தங்கச்சிய தூக்குவேன், பாப்பா,,,,பாப்பா,,, அம்மாக்கு தங்கச்சிய தவ்வ மாட்டேன். அம்மா நல்லா சாப்புண்ணும். அம்மா ஒன்னும் வளண்ணும். அப்போம் தான் பாப்பா, அம்மாக்கு தங்கச்சிய தூக்க தவ்வேன் சய்யா, அம்மாக்கு தங்கச்சிய தூக்க முய்யாது. பாப்பா தான் தங்கச்சிய தூக்குவேன்”

“😳😳😳”

“பாப்பா தங்கச்சி பந்து வெள்ளாவேன். தங்கச்சி தள்ளுவேன்”

“அய்யய்யோ தங்கச்சிய தள்ளுவீங்களா, ஏன்மா???”

“ம்ச். அம்மா, கீப் கொயத்(keep quiet)பாப்பா பந்து தள்ளுவேன் சொன்னேன்ல, தங்கச்சி வேகமா, இப்பி, இப்பி, லொம்ப வேகமா தங்கச்சிவ பந்துவ பாப்பாவ தள்ளுவேன். பாப்பாவும் தங்கச்சியும் பந்து வெள்ளாவோம். அம்மா நல்லா சாப்புண்ணும். அம்மா ஒன்னும் வளண்ணும். அப்போம் தான் பாப்பா, அம்மாக்கு தங்கச்சிய வெள்ளாத தவ்வேன்”

“ம்ம் அது சரி”

“ம்ம் சதிம்மா”

May 12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக