ஏக்கம்

பசுமை , செழுமை ! 
அருமை !

தண்மை , பொய்மை !
கடுமை !

வளமை , இன்மை !
வெறுமை !

பொறுமை , செம்மை ! 
கடமை ! 

வேர் விட்டு விலகி, 
வேறிடம் பிழைக்கும், 
விழுதுகளின் ஏக்கமென்றும் 

வேரோடு தானே !!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக