கடாரம் தொட்டு ஶ்ரீவிஜயத்தின்
கரை முழுதும் ஆக்கிரமித்து
கைப்பற்றியும்கூட பௌத்தர்
கருத்து மாற்ற நினைந்திராத
அன்றிருந்த அவர்கள் எங்கே
பின்பு வந்து குடியேற்றம் செய்து
பூமியின் மைந்தரென தமைக்கூறி
பூர்வீகரான திராவிடக்குடிகளை
புறக்கணித்து ஒதுக்கித்தள்ளும்
இன்றிருக்கும் இவர்கள் எங்கே
ராமராவண பழங்காவியம் சொன்ன கவி
ராஜராஜேந்திர புகழ்காவியம் சொல்லாத
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக