பவழமல்லி
லேபிள்கள்
#என்செல்லக்கண்ணம்மாஅக்ஷரா
(27)
அடைக்கும் தாழ் அற்ற அன்பு
(8)
கட்டுரைகள்
(11)
கவிதைகள்
(37)
தொடர்
(6)
நிகழ்வுகள்
(7)
பத்திகள்
(4)
பாடல்கள்
(2)
வாசிப்பு
(29)
நிர்ச்சலனம்
அடர்ந்து நிறைந்த
அமைதியான வனம் !
கண் மயக்க
தண்மை சொரியும்
வெண் பௌர்ணமி !
மயிர்க்கால் நுனிவழி
உயிர் சில்லிடும் பனித்தென்றல் !
மகிழ மரநிழலில்
அகில மாயை மறந்து
நெகிழ்ந்து நான் !
https://www.youtube.com/watch?v=_1wu-7QZAiY&feature=player_embedded
April 3, 2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக