அம்மா !!

கருவிலே நான்,
உருவான நாள் முதல்
கல்யாணமாகி நான்,
கடந்து போனபோதும்
கலங்கி நொறுங்கி நான்,
கதறியழ நேர்ந்தாலும்
கருவிழி மூடினால் நான்,
கண்மணியாய் என் அம்மா!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக