அழகு

கல்ப கோடி காலமாய் தோன்றிய 
மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு,,,,,
உடலெங்குமாய் 

குருதியில் கரைந்து,,,
உடல் ரோமங்களை
நிமிர்ந்தெழ வைத்து,,,
ஆன்மாவின் 
எல்லையைத் தொட்டு,,,

உயிரிலும் உணர்விலும் தாய்மையைத் தூண்டிப்
பூரிக்கச்செய்த
'அழகே அழகான' 
இசை தியானம்!!!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக